30.01.2015 Views

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

SHOW MORE
SHOW LESS

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

17

தபொறுப்பு என்று சேொதொனம் தசய்து தகொள்கிமறொம்.

சமூகம் என்பது எப்மபொதும்

ஆளப்படுவதற்கும், நுகர்வு சந்வதக்குேொன தவல கணக்கு என்பவதத்தொன் நொம்

நவடமுவறயில் கொண முடிகிறது. சமூகம் என்பது ஒவ்தவொரு குடிேக்களொ

ம் ஆனது

என்றொலும் சமூகக் கட்டவேப்பு என்பது குறிப்பிட்ட ஆளும் வர்க்கக் கூட்டணியொல்

ஆனது. அக்கூட்டணியில் தபரு முதலொளிகள், பூர்ஷ்வொ தவலவேகள், அைசு, அந்நிய

நிதியில் இயங்கும் பண்பொட்டு வேயங்கள், ேதம், கல்வி ேற்றும் ஊடகங்கள் இடம்

தபறுகின்றன. அதில் தபொது ேக்களுக்குத் தீர்ேொனிக்கும் அதிகொைம் இருப்பதில்வல,

கட்டுப்படும் கடவே ேட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்கள் தன்னளவில் அதிகொை வேயேொகச் தசயல்படும் அமத

மவவளயில் தன் அதிகொைத்வதத் தக்கவவத்துக் தகொள்ள அது ேற்ற அதிகொை

வேயங்கமளொடு மபொட்டி மபொடவும் தசய்கிறது. கூடுதலொக ஊடகங்கள் புறக்

கொைணிகள் ேற்றும் தபொருளொதொைக் கட்டுப்பொட்டில் உள்ள ஒரு அவேப்பொக

இருக்கிறது. ஊடகம் என்பதின் உற்பத்தி (தசய்தி / நிகழ்ச்சி) பல்மவறு சக்திகவளச்

சொர்ந்திருக்கிறது. அதில் முதன்வேயொனது தபொருளொதொைம்.அது ஒரு வவலப்பின்னல்.

ததொழில் தசய்மவொருக்குத் தங்கள் தபொருட்கவள அல்லது மசவவகவளச் சந்வத

படுத்த ஊடகங்கள் மதவவப்படுகிறது. ஊடகங்கள் ததொடர்ந்து தசயல்படுவதற்கு

விளம்பைங்கவள நம்பியிருக்கிறது. தணிக்வகயிலிருந்து தப்பிக்க, அைசின்

சன்ேொனத்வதப் தபற அைசின் நன்ேதிப்புக்குள் இருக்க மவண்டும். விளம்பைங்கள்

சுற்மறொட்டம் (circulation), வொசகர் எண்ணிக்வக (readership), ததொவலக்கொட்சி

ேதிப்பீட்டு புள்ளி (Television Rating Point) மபொன்ற ேதிப்பீடுகவளச் சொர்ந்துள்ளன.

அம்ேதிப்பீடுகவளப் தபற ஊடகங்கள் ேக்களின் நுகர்வவ உறுதி தசய்ய மவண்டும்.

இந்தச் சந்வத மபொட்டியின் கொைணேொக முந்தி தருதல் எனும் தபயைொல் மதவவயற்ற

நிகழ்வுகவள ஊதிப் தபருக்குதல், வித்தியொசம் எனும் தபயொில் ஸ்கூ தசய்திகள்,

பொலின்ப உணர்வவத் தூண்டும் தசய்திகள் ஆகியவற்வறக் கலந்து தகொடுக்கின்றன.

இதில் உச்சக் கட்டக் மகடொக தேய்நடப்பு (Reality shows) நிகழ்ச்சிகள்.

தபண்களுக்கொன தேய்நடப்பு நிகழ்ச்சிகள் ேீண்டும் ேீண்டும் அவவள ஆணின் தபண்

என்று வலியுறுத்துவதொகமவ உள்ளது. உதொைணேொகப் தபண்களுக்கொக

வழங்கப்படும் தசய்திகள் – சவேயல், மகொலம், அழகுக் குறிப்பு, உடல் எவட

பைொேொிப்பு, தொய்வே, குடும்பம் இவவகளுக்குள்மளமய உழல்கிறது. தபண்களுக்கொன

தசய்திகள், இதழ்கள், நிகழ்ச்சிகளுக்தகன்று ஒரு தனி விளம்பைச் சந்வதமய உள்ளது.

உலகேயேொக்கலின் விவளவொக நுகர்வு சந்வத தபண்களுக்கொன பல நுகர்வுப்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!