30.01.2015 Views

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

26

அைசுகளுக்கு அதிகொைம் வழங்கியுள்ளது. அது ேட்டுேல்லொது பல்மவறு பன்னொட்டு

ேொநொடுகள், ேனித உொிவே ஆவணயங்களில் தபண்களின் சேத்துவத்வத உறுதி

தசய்மவொம் என்று வகதயழுத்திட்டுள்ளது. அவற்றுள் தபண்களுக்தகதிைொன

அத்தவனப் பொகுபொடுகவளயும் கவளமவொம் எனும் ஒரு ஒப்பந்தம் ேிகவும்

முக்கியத்துவம் வொய்ந்தது. (Convention on Elimination of All Forms of Discrimination Against

Women (CEDAW) in 1993.)

இமதமபொல் தபண்கவள ஆபொசேொகச் சித்திொிப்பவதத் தவட தசய்யும் சட்டம்

ஒன்று இந்தியொவில் நிலவுகிறது. (Indecent Representation of Women (Prohibition) Act, 1986).

அந்தச் சட்டத்தின் படி ஆபொசச் சித்தொிப்பு என்பதற்கு “ஒரு தபண்ணின் உருவத்வத,

அவளது உடவல, உடல் பொகங்கவள ஆபொசேொக, இழிவுபடுத்தும் விதேொக,

கண்ணியக் குவறவொக, தபொதுேக்களின் பண்வப, ஒழுக்கத்வதக் குவலக்கும்

விதேொகப் பயன்படுத்துவது” என்று தபொருள் தருகிறது. பத்திொிவக, சிட்வட, புத்தகம்,

புவகப்படம், ஸ்வலடு, திவைப்படம், எழுத்து என்று எதிலும் இப்படி ஆபொசேொகச்

சித்தொிக்கமவொ, சித்தொித்து விற்கமவொ கூடொது என்கிறது. இத்தவகயததொரு சட்டம்

இருந்தும் இதுவவை இந்த ஆபொசச் சித்தொிப்பு அட்வடப்படம், நடுபக்கம், ஐடம்

பொடல், விளம்பைம் என்று ததொடர்ந்து தகொண்மடதொன் இருக்கிறது.

இந்தக் குற்றத்வதச் தசய்பவருக்கொன தண்டவனயொக ஒரு குறிப்பிட்ட கொலச்

சிவற வொசம், அது இைண்டு ஆண்டு வவை நீட்டிக்கப்படலொம், அதமனொடு ரூபொய் 1000

அபைொதமும் விதிக்கப்படும். அவத அவர் இைண்டொம் முவற அல்லது ததொடர்ந்து

தசய்து வருவொமையொயின், 6 ேொதம் முதல் 5 ஆண்டுகள் வவையிலொன சிவற

தண்டவன ேற்றும் 10,000 முதல் 1 லட்சம் வவையிலொன அபைொதம் என்று விதிக்கிறது.

இந்தச் சட்டம் குறித்த மபொதிய விழிப்புணர்வு இல்லொத கொைணத்தொல் ஆபொசச்

சித்தொிப்புகளுக்தகதிைொக இச்சட்டத்தின் கீழ் இன்னும் தபொிதொக

முவறயிடப்படவில்வல என்று மதொன்றுகிறது.

பொலியல் கிளர்ச்சிவயத் தூண்டும் விதத்தில் உடவல தவளிக்கொட்டுதல்

என்பவத விட ஆபொசேொனது அதன் பின்னொல் ஒளிந்திருக்கும் தபண் பற்றிய

கருத்தியல் ஆபொசம். இந்தக் கருத்தியல் ஆபொசேொனது தசய்திகளின் உள்ளடக்கேொக,

தவலப்பொக, விளம்பைேொக, புவகப்படேொக, திவைப்படேொகத் ததொடர்ந்து அைங்மகறிக்

தகொண்மடதொன் இருக்கிறது. தபண்கள் தங்கவளப் பற்றி ஆணொதிக்கக்

கருத்தொக்கங்கவள அப்படிமய உள்வொங்கிக் தகொண்டு அதுமவ தபண்வேப் பண்பு

என்று இன்னமும் நம்பிக்தகொண்டிருப்பமத இதற்கு அடிப்பவட கொைணேொக

அவேகிறது.

ஆணொதிக்க எதிர்ப்பு என்பவத நொம் ஆண் எதிர்ப்பொகப் புொிந்து

தகொள்ளொேல், அது ஒரு சமூகக் கட்டுேொனத்தின் ஏற்றத்தொழ்வவ எதிர்ப்பதொகப்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!