30.01.2015 Views

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

SHOW MORE
SHOW LESS

You also want an ePaper? Increase the reach of your titles

YUMPU automatically turns print PDFs into web optimized ePapers that Google loves.

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

25

தசொன்னது. ஆணின் ‘மபொதவனகவள’ ேீறி நடக்கும் தபண் குடும்பத்திற்குக் மகடு

விவளவிக்கிறொள் என்று ேட்டுேல்லொது தனக்கும் சீைழிவவத் மதடிக்தகொள்கிறொள்

என்று பவறசொற்றும் விதேொக வந்த ஒரு திவைப்படம் ‘ஈசன்’ – நகைப் தபண்கவள

அவனவரும் மவசி என்று தசொல்லொேல் தசொல்லிச் தசல்கிறது இந்தப் படம். அவத

விட அபத்தேொகக் கிைொேத்திலிருந்து வந்த ஒரு அப்பொவிப் தபண் இந்த நகைப்

தபண்கமளொடு மசர்ந்து சீைழிகிறொள், ஆகமவ கிைொேப்புறப் தபண்கமள நகைப்

தபண்களிடம் எச்சொிக்வகயொக இருங்கள் என்தறொரு ஆணொதிக்க இைக்கபொவத்வத

வழிந்மதொடவிட்டது இந்தப் படம்.

இப்படிச் தசய்திகள், புவகப்படங்கள், விளம்பைங்கள், திவைப்படங்கள் என்று

எந்த வவகயொனொலும் ஊடகங்களில் ேகளிொின் நிவல இைண்டொம் நிவலமய.

இைண்டொம் நிவல என்பது கூட ஒரு தகௌைவேொன தசொல், கீழ்த்தைம் என்பமத

தபொருத்தேொக இருக்கும். தபொதுதவளியில் முற்மபொக்கு கருத்துகள், தேிழ் உணர்வு

ஆகியவற்வற தவளிப்படுத்தும் இயக்குநர்களின் சித்தொிப்புகளும் இதில் விலக்கல்ல.

அவர்களுவடய முற்மபொக்கு ஆண் நலம் சொர்ந்து ஒரு அறிவுஜீவி அவடயொளேொக,

ஒரு விற்பவனப் தபொருளொக ேட்டுமே இருக்கிறது என்பமத யதொர்த்தம்.

தபண்

இயக்குநர்கள், பவடப்பொளிகளும் இந்த ஆணொதிக்கக் கருத்தொக்கத்வத அப்படிமய

உள்வொங்கிக் தகொண்டு இது ஒரு தபொழுதுமபொக்கு ஊடகம், வணிகம் என்கிற

வவகயில் அவத ஒரு சூத்திைம் என்று சேைசம் தசய்து தகொள்கின்றனர். தபண்ணியச்

சிந்தவனகவளக் கற்றறிந்து, அவற்வற முன்தனடுப்பவர்களொல் ேட்டுமே இத்தவகய

ஆணொதிக்கச் சித்திைங்கவளக் கட்டுவடக்க முடிகிறது. அவர்களின் எண்ணிக்வக

குவறவொக இருப்பதொல் சிறு அளவிலொன மபொைொட்டங்கள், ேனுக்கள், விேர்சனங்கள்

என்பமதொடு மபொைொட்டங்கள் முடங்கிவிடுகிறது. ஊடகங்கள் நிகழ்த்தும் பொலியல்

சுைண்டலுக்தகதிைொகத் தீவிைேொக, முழுவேயொகத் ததொடர்ந்து மபொைொடுவதற்கொன

அவேப்புகள், கட்சிகள் இல்லொேல் இருப்பது பின்னவடமவ.

இந்தியொவில் ேட்டுேல்ல உலகளொவிய அளவில் தவலமுவற

தவலமுவறகளொகப் தபண்களுக்தகதிைொன பொலியல் பொகுபொட்டு ேனப்பொன்வே

நிலவி வருகிறது. இந்திய அைசவேப்புச் சட்டம் தபண்களுக்குச் சே உொிவே என்பவத

வழங்கியிருந்தொலும், நவடமுவறயில் பொகுபொமட நிலவுகிறது. பொலினச் சேத்துவம்

என்பவத இந்திய அைசவேப்புச் சட்டம் தனது முகவுவை, அடிப்பவட உொிவே,

அடிப்பவடக் கடவே ேற்றும் தபொதுக்கட்டவளயொக குறிப்பிட்டுள்ளது. அைசவேப்புச்

சட்டம் தபண்களுக்குச் சே உொிவே வழங்குவமதொடு தபண்கள் பற்றிய மநர்ேவற

ேனப்பொன்வேவய உருவொக்குவதற்கொன நடவடிக்வககவள எடுக்க ேொநில

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!