30.01.2015 Views

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

SHOW MORE
SHOW LESS

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

23

ஆணொதிக்கம் ேட்டுேல்லொது விளம்பைங்களில் நிறவொதமும் மேமலொங்கி

இருக்கிறது. அவற்றில் கறுப்பு உடல்கவளப் பயன்படுத்துவமத இல்வல. அழகு,

தவண்வே தபறுதல் பற்றிய விளம்பைங்களில் கருவே நிறம் ஒரு தபரும்

அவேொனத்திற்குொியதொகக் கொட்டப்படும். தவண்வே நிறம் தகொண்ட தபண்ணுக்குக்

கருவே அொிதொைம் பூசி, பின்னர் தவண்வே தபற்றதொகக் கொட்டுவர். அவர் தவண்வே

நிறம் தபற்ற உடன் நடப்பது என்ன அவள் ஒரு நடிவகயொக, விளம்பை ேொடலொக,

பொடகியொக, நடனப் தபண்ேணியொகப் பொிணேித்துப் புகழ் தபருவது மபொல் முடிப்பர்.

தபண்கள் என்றொமல ‘அழகு’ சொர், அதொவது உடவல முன்னிறுத்திச் தசய்யும்

ததொழிலுக்மக தகுதியொனவர் எனும் ஒரு ஆணொதிக்கக் கருத்தொக்கமே இவற்றில்

ஊடொடுகிறது. விளம்பைம் தொமன இவததயல்லொம் தபொிசு படுத்தக் கூடொது என்று

தசொல்பவர்கள் விளம்பைங்களின் தொக்கத்வதப் புொிந்து தகொள்ளொேல் மபசுகின்றனர்.

திவைப்படேொனது இைண்டு ேணி மநைத்தில் பொர்த்து விட்டு அந்த ஊடகத்தின் ேொயத்

தன்வே பற்றிய புொிதமலொடு தபரும் முக்கியத்துவம் தகொடுக்கொேல் ேறந்து விடும்

சொத்தியம் இருக்கிறது. ஆனொல் விளம்பைங்கள் அப்படி இல்வல அவவ ததொடர்ந்து

ஒளிபைப்பப்படுவதொல், நம் மூவளகளில் அவவ ஒரு வலிவேயூட்டும் தொக்கத்வத

ஏற்படுத்துகின்றன. சமூக நடப்வபக் கட்டவேக்கும் தபரும் பங்வக விளம்பைங்கள்

வகிக்கின்றன என்பவதக் கவனத்தில் தகொள்ள மவண்டும்.

இதழ் தசய்தி, ஊடகங்களில் விளம்பைங்கள் ேட்டுேல்லொது திவைப்படங்களில்

தபண்கள் எவ்வொறு சித்தொிக்கப்படுகின்றனர் என்று சில எடுத்துக்கொட்டுகவளப்

பொர்ப்மபொம். கருப்பு தவள்வளத் திவைப்படங்களில் ததொடங்கி இன்று வவை

தபண்கள் ஆண் தசொல்லுக்குக் கட்டுப்பட்ட, ஆணின் பொலியல் துவணயொக, கற்பு

எனும் கருத்தொக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்தொத, குடும்பத்வதக் கட்டி கொக்கும்

தபொறுப்புள்ளவளொகமவ சித்திொிக்கப்படுகிறொள். அதுேட்டுேல்லொது திவைப்பட

இயக்குனர்களில் தபரும்பொமலொர் படித்த தபண் என்றொல் திேிர் பிடித்தவள் எனும்

ஒரு அச்சுறுத்தவலத் தங்கள் கதொநொயகிகள் சித்தொிப்பின் மூலம் ஒருேித்தக் குைலில்

ஒலித்து வருகின்றனர். சொன்றொக விவசொயி எனும் திவைப்படத்தில் மக.ஆர். விஜயொ

அவர்கள் படித்த திேிர் பிடித்த தபண்ணொக இருப்பொர், அவவை எம்.ஜி.ஆர் ‘அடக்கி’

ஒடுக்கிய பின் அறிவுவை பொடல் ஒன்வறப் பொடுவொர் ‘இப்படித்தொன் இருக்க மவணும்

தபொம்பள’ என்று, அவத ஏற்றுக் தகொண்டு விஜயொவும் ‘அப்படிமய நடந்துக்குமறன்

தசொல்லுங்க, எப்படி எப்படி இருக்கனுமேொ அப்படி அப்படி ேொத்துங்க’ என்று தனது

ஒப்புதவலயும் வழங்கிவிடுவொர். ஒரு ஆண் எப்படி இருக்க மவண்டும் என்று தபண்

பொடினொல் அது கற்பு நிவலயிலிருந்து பிறழ்ந்த ஒன்றொக ேட்டுமே கருதப்படும்.

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!