30.01.2015 Views

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

ஊடகம் சித்தரிக்கும் மகளிர்

SHOW MORE
SHOW LESS

Create successful ePaper yourself

Turn your PDF publications into a flip-book with our unique Google optimized e-Paper software.

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

14

ஊடகம் சித்தொிக்கும் ேகளிர்

நிர்ேலொ தகொற்றவவ*

‘ஆடவர் ேனிதர் என்று வவையறுக்கப்படுவகயில், ேகளிர் தபண் என்று

வவையறுக்கப்படுகின்றனர் ’ – சிமேொன் மத தபொவ்வொ

ஊடகம் (Media) என்பதன் தபொருள் ேக்கள் ததொடர்பு சொதனம் என்பதொகும்.

வழக்கத்தில் ஊடகம் என்றவுடன், நொம் அத்ததொடர்பு சொதனங்களின் வவககளொன

வொதனொலி, ததொவலக்கொட்சி, திவைப்படம், இதழ்கள் ஆகியவற்மறொடு தபொருத்திக்

தகொள்கிமறொம். தபருநிறுவனங்களொல் நடத்தப்படும் இவ்வூடகங்கள் ேட்டுேல்லொது

ததருக்கூத்து, நொடகம், சிற்றிதழ்கள் அல்லது கவல இலக்கிய அைசியல் இதழ்கள்

ஆகியவவயும் ஊடகம் என்மற கருதமவண்டும். வழக்கத்தில் முன்னர்ச் தசொன்னது

தவகுஜன ஊடகம் என்றும் பிந்வதயது ேொற்று ஊடகம் என்றும்

வவகப்படுத்தப்படுகிறது. தவகுஜன ஊடகம் என்பது தபரும்பொலும்

தபருமுதலொளித்துவ நிறுவனேொக, ஆதொயம், மபொட்டி, அதிகொைம் ஆகியவற்வறத்

தக்கவவத்துக்தகொள்ளும் மநொக்மகொடு தன்னளவில் ஒரு அவேப்பொக ஒரு

இயங்குமுவறவய வளர்த்து தகொண்டுள்ளது என்றொல் அது ேிவகயல்ல.

அன்றொட நடப்புகவள, அைசின் முக்கிய அறிவிப்புகவள ேக்களுக்குத்

ததொியப்படுத்துவதும், நொட்டின் நிவல, ேக்களின் நிவல, ேக்களின் மதவவகள்,

குவறகள் ஆகியவற்வற அைசுக்குத் ததொியப்படுத்துவதும் ஊடகங்களுக்கொன

முதன்வே பணி. இப்பணி மசவவ என்று வழங்கப்படுகிறது. தபருநிறுவனங்கள்

ஊடகத் துவறக்குள் கொல்பதித்த கொலம் ததொடங்கி அவவ மசவவ என்பவதக் கடந்து

வணிகம் என்றொகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வியொபொைக்

மகொணேொனது தனது உள்ளடக்கத்வத அைசியல், தபொழுதுமபொக்கு, அறிவியல்,

ததொழில், பிைபலங்கள் பற்றிய குறிப்பு, சினிேொச் தசய்திகள், உலகச் தசய்திகள்,

வட்டொைச் தசய்திகள் என்று வவக பிொித்துக் தகொண்டு ஒவ்தவொரு பிொிவுக்குேொன

இலக்கொக ஒரு நுகர்வு வட்டத்வதயும் உருவொக்கிக் தகொள்கிறது. மேற்தசொன்ன

வவககளுக்கு அப்பொல் ஊடகங்கள் தபண்கள், குழந்வதகளுக்கொன தசய்திகள்

அல்லது நிகழ்ச்சிகள் என்பவத ஒரு சிறப்பு பிொிவொக வவத்திருப்பவத நொம் சற்றுக்

கூர்ந்து கவனிக்க மவண்டும். இதன்மூலம் தபொது அறிவு, தபொது நிகழ்வு என்பவவ

ஆண்களுக்கொனவவ, ஆண்களின் உலகம் சொர்ந்தவவ என்பதொகவும், தபொதுக் களம்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

15

என்பமத கூட ஆண்களுக்கொனது தொன் என்பதும் ேவறமுகேொக உறுதி

தசய்யப்படுகிறது. தபரும்பொலும் தபொதுச் தசய்திகள் ஆணொதிக்க ‘தபண்வே’

என்னும் கருத்தொக்கத்வத வழிதேொழிவதொகவும், நிவலநிறுத்துவதொகவுமே

இருக்கிறது.

ஊடகத்தின் உள்ளடக்கம் இைண்டு வவகேொதிொிகவளக் தகொண்டுள்ளது.

ஒன்று, நிலவும் சமூக அவேப்பின் கருத்தொக்கங்கவளத் தன் ஆதொயம் மநொக்குக்கொக

அப்படிமய வகதகொள்ளுதல் மதவவப்பட்டொல் ேிவகப்படுத்திப் பயன்படுத்திக்

தகொள்ளுதல். இைண்டு, தொமன ஒரு அதிகொை வேயேொகிக் கருத்தொக்கங்கவள

உருவொக்குதல். இந்த இைண்டு தசயல்களும் இவணந்து சமூக இயங்கு முவறவயக்

கண்கொணிப்பதும், வவையறுப்பதுேொக இருக்கின்றது.

தந்வதவழி சமூகத்தின் ஆணொதிக்கக் கருத்தியலொனது ஆணுக்கொன அறம்,

தபண்ணுக்கொன அறம் என்று சில பொல் அவடயொளப் பண்புகவள வகுத்துள்ளது.

பொல் அவடயொளத்வத (Sex) இருவேக்குள் அடக்கி ஆண் தபண் என்று வவையறுத்து

ஆணுக்கு அதிகொைத்வதயும், தபண்ணுக்கு அடங்கிப்மபொதவலயும் அறேொக

வகுத்துள்ள சமூக அவேப்பு இந்த அறங்கவள வேயேொகக் தகொண்டு பொலினப்

பண்புகவளயும் (Gender Characteristics) வவையறுத்துள்ளது. பொலினப் பண்பு என்பது

சமூகக் கட்டவேப்பிலிருந்து மதொன்றிய ஒன்று அதற்கு எவ்வித அறிவியல்பூர்வ,

உயிொியல்பூர்வேொன ஆதொைங்களும் இல்வல. ஆணொதிக்கச் சமூகத்தொல்

வகுக்கப்பட்டுள்ள இந்தப் பொலினப் பண்புகவளத் தன் சுயலொபத்திற்கொக ஊடகங்கள்

அப்படிமய பயன்படுத்திக்தகொள்கிறது. குறிப்பொகக் கொட்சி ஊடகங்களொன

ததொவலக்கொட்சியும், திவைப்படம் எனும் ஊடகமும் அவற்வற

ேிவகப்படுத்துகின்றன.

ஊடகங்களில் தபண்கள் சித்தொிப்பு குறித்துப் மபசும்மபொது தபண் உடல்-

உவட சித்தொிப்பு ததொடங்கி, அவளின் பொத்திைப் பவடப்பு, தபண்ணுக்குக்

தகொடுக்கப்படும் இடம் என்று எல்லொப் புள்ளிகவளயும் மபச மவண்டும்.

ஊடகங்களுக்குப் தபண் உடதலன்பது எளிதில் கவனம் ஈர்க்கக்கூடிய, தங்களது

வணிகத்திற்கு அணி மசர்க்கும் ஒரு பொலியல் பண்டம். ஆண்கள் ததொடங்கி வவத்த

இவ்வியொபொைத்வதப் பூர்ஷ்வொப் தபண்கள் சிலரும் எந்தக் மகள்வியுேின்றிப் பின்

ததொடர்கின்றனர். தபண் உடவலப் பண்டேொக்கும் தசயவலப் பொல் மபதேின்றிச்

தசய்கின்றனர். தபண்களுக்கொன இதழ் என்று தபண்களொல் நடத்தப்படும் வொழ்வியல்

இதழ்களில் (life style magazine) கூட நவினப் பொணி (fashion) எனும் தபயொில் தபண்ணின்

உடல் பொகங்கள் பொலின்ப உணர்வுகவளத் தூண்டும் விதேொகமவ இடம்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

16

தபறுகின்றன. உடவல வணிக மநொக்மகொடு தவளிக்கொட்டுவவதச் சுதந்திைம் என்று

கற்றுக் தகொடுக்கிறது இந்த முதலொளித்துவச் தசயல்பொடு. இதில் இருக்கும்

தபொருளொதொைச் தசயல்பொட்வடப் பூர்ஷ்வொ சுதந்திைவொதத்திற்கு துவணப் மபொகும்

நபர்கள் கணக்கில் எடுத்துக் தகொள்ளத் தவறுகின்றனர். ேதவொதிகள்,

பிற்மபொக்குவொதிகள் மபொல் இவதப் பண்பொட்டு சீைழிவு, தபண்வேயின் சீைழிவு எனும்

வொதத்வத நொம் வவக்கவில்வல அமதமவவள தபண் உடவலக் கட்டுப்பொட்டில்

வவத்திருக்கும் பணத்தின் ஆதிக்கத்வத, பொலியல் சுைண்டவல நொம் புறம் தள்ளிவிட

முடியொது.

அறநூல் அல்லது உலக ேவற என்று மபொற்றப்படும் திருக்குறள் (பண்வடய

ஊடகம் என்று தசொல்லலொம்) கூட

ததய்வம் ததொழொஅள் தகொழுநன் ததொழுததழுவொள்

தபய்தயன தபய்யும் ேவழ.

மவறு ததய்வம் ததொழொதவளொய்த் தன் கணவவனமய ததய்வேொகக் தகொண்டு

ததொழுது துயிதலழுகின்றவள் தபய் என்றொல் ேவழ தபய்யும் என்கிறது மு.வ உவை :

இது மபொன்று ேவனவிவயத் ததொழும் கடவேகள் ஆணுக்கில்வல.

பொைதியொமைொ தன் பங்கிற்குப் பத்தினிப் தபண் மவண்டுதேன்றொர்.

திருவள்ளுவர், பொைதியொர் ஆகிமயொொின் தேிழ் ததொண்டு மபொற்றத்தக்கததனினும்

அவர்கள் வழிதேொழிந்த ஆணொதிக்கப் தபண் அறங்கவளயும் நொம் சுட்டி கொட்டொேல்

இருக்கவியலொது. புைொணக் கவதகவள எடுத்துக் தகொண்மடொதேனில் சீவத,

நளொயினி, ேண்மடொதொி, கொந்தொொி, அனுசூயொ, பொஞ்சொலி என்று எல்லொப் தபண்களும்

கணவனின் கொல் ததொழுது வொழ்ந்த தபண்கள். கற்வப நிறுவத் தீக்குளிக்கும்

அச்சுறுத்தலுக்குத் தள்ளப்பட்டொள் சீவத.

தபண்களுக்கொன கடவேகள், ேீறினொல் ஏற்படும் தண்டவனகள், சொபங்கள்,

சமூக விலக்குகள், தகொவலகள் என்று இலக்கியங்கள், புைொணங்கள், ததொடர்புச்

சொதனங்கள், பஞ்சொயத்துகள் மூலம் தபண் பற்றிய தபொதுப் புத்தி

வளர்த்ததடுக்கப்பட்டுள்ள நிவலயில் தபண்ணும் அதற்குக் கட்டுப்பட்டு

நடப்பவதமய விதி என்று ஏற்கிறொள். தன்னுவடய இருப்புக்கொன அங்கீகொைேொய்

ஆணின் தபண்ணொக இருப்பவதத் தவிைப் தபண்ணுக்கு மவறு வழியில்வல.

ஆணின் தபண்ணொக இருக்க ேறுத்துக் குைல் எழுப்பும் தபண்கள் மவவசகள்,

உலகளொவிய அளவில் அவர்கள் சூனியக்கொொிகள்.

சமூகம் என்பதில் நொமும் ஒரு அங்கம் என்று நம்ேில் நிவறய மபர்

கருதுகிமறொம். ஆகமவ சமூக நிகழ்வுகள், மபொக்குகள் அவனத்திற்கும் நொமும் தொமன

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

17

தபொறுப்பு என்று சேொதொனம் தசய்து தகொள்கிமறொம்.

சமூகம் என்பது எப்மபொதும்

ஆளப்படுவதற்கும், நுகர்வு சந்வதக்குேொன தவல கணக்கு என்பவதத்தொன் நொம்

நவடமுவறயில் கொண முடிகிறது. சமூகம் என்பது ஒவ்தவொரு குடிேக்களொ

ம் ஆனது

என்றொலும் சமூகக் கட்டவேப்பு என்பது குறிப்பிட்ட ஆளும் வர்க்கக் கூட்டணியொல்

ஆனது. அக்கூட்டணியில் தபரு முதலொளிகள், பூர்ஷ்வொ தவலவேகள், அைசு, அந்நிய

நிதியில் இயங்கும் பண்பொட்டு வேயங்கள், ேதம், கல்வி ேற்றும் ஊடகங்கள் இடம்

தபறுகின்றன. அதில் தபொது ேக்களுக்குத் தீர்ேொனிக்கும் அதிகொைம் இருப்பதில்வல,

கட்டுப்படும் கடவே ேட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்கள் தன்னளவில் அதிகொை வேயேொகச் தசயல்படும் அமத

மவவளயில் தன் அதிகொைத்வதத் தக்கவவத்துக் தகொள்ள அது ேற்ற அதிகொை

வேயங்கமளொடு மபொட்டி மபொடவும் தசய்கிறது. கூடுதலொக ஊடகங்கள் புறக்

கொைணிகள் ேற்றும் தபொருளொதொைக் கட்டுப்பொட்டில் உள்ள ஒரு அவேப்பொக

இருக்கிறது. ஊடகம் என்பதின் உற்பத்தி (தசய்தி / நிகழ்ச்சி) பல்மவறு சக்திகவளச்

சொர்ந்திருக்கிறது. அதில் முதன்வேயொனது தபொருளொதொைம்.அது ஒரு வவலப்பின்னல்.

ததொழில் தசய்மவொருக்குத் தங்கள் தபொருட்கவள அல்லது மசவவகவளச் சந்வத

படுத்த ஊடகங்கள் மதவவப்படுகிறது. ஊடகங்கள் ததொடர்ந்து தசயல்படுவதற்கு

விளம்பைங்கவள நம்பியிருக்கிறது. தணிக்வகயிலிருந்து தப்பிக்க, அைசின்

சன்ேொனத்வதப் தபற அைசின் நன்ேதிப்புக்குள் இருக்க மவண்டும். விளம்பைங்கள்

சுற்மறொட்டம் (circulation), வொசகர் எண்ணிக்வக (readership), ததொவலக்கொட்சி

ேதிப்பீட்டு புள்ளி (Television Rating Point) மபொன்ற ேதிப்பீடுகவளச் சொர்ந்துள்ளன.

அம்ேதிப்பீடுகவளப் தபற ஊடகங்கள் ேக்களின் நுகர்வவ உறுதி தசய்ய மவண்டும்.

இந்தச் சந்வத மபொட்டியின் கொைணேொக முந்தி தருதல் எனும் தபயைொல் மதவவயற்ற

நிகழ்வுகவள ஊதிப் தபருக்குதல், வித்தியொசம் எனும் தபயொில் ஸ்கூ தசய்திகள்,

பொலின்ப உணர்வவத் தூண்டும் தசய்திகள் ஆகியவற்வறக் கலந்து தகொடுக்கின்றன.

இதில் உச்சக் கட்டக் மகடொக தேய்நடப்பு (Reality shows) நிகழ்ச்சிகள்.

தபண்களுக்கொன தேய்நடப்பு நிகழ்ச்சிகள் ேீண்டும் ேீண்டும் அவவள ஆணின் தபண்

என்று வலியுறுத்துவதொகமவ உள்ளது. உதொைணேொகப் தபண்களுக்கொக

வழங்கப்படும் தசய்திகள் – சவேயல், மகொலம், அழகுக் குறிப்பு, உடல் எவட

பைொேொிப்பு, தொய்வே, குடும்பம் இவவகளுக்குள்மளமய உழல்கிறது. தபண்களுக்கொன

தசய்திகள், இதழ்கள், நிகழ்ச்சிகளுக்தகன்று ஒரு தனி விளம்பைச் சந்வதமய உள்ளது.

உலகேயேொக்கலின் விவளவொக நுகர்வு சந்வத தபண்களுக்கொன பல நுகர்வுப்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

18

பண்டங்கவள உற்பத்தி தசய்கிறது. அவற்வறச் சந்வத படுத்த அந்தப் தபொருட்களின்

பயன்பொட்வட ேவறமுகேொக அவ்வூடக உள்ளடக்கம் வலியுறுத்தும்.

உவழக்கும் ேகளிொின் அளப்பொிய தியொகங்களுக்கும், உயிொிழப்புக்கும்

கிவடத்த தவற்றிவய நிவனவுபடுத்தும் நொளொன தபண்கள் நொவள

முதலொளித்துவேொனது வகயில் எடுத்துக்தகொண்டது. தபண்வேவயக்

தகொண்டொடுமவொம் எனும் தபயொில் அவவ தங்களது பண்டங்கவளச் சிறப்பு

விவலக்குக் தகொடுக்கின்றன. அந்த நொளிற்தகன்மற சிறப்பு பக்கங்கவள, சிறப்பு

நிகழ்ச்சிகவள ஊடகம் உருவொக்கி விளம்பைங்கவளப் தபற்றுக் குவிக்கின்றன. இதில்

முதலொளியும், ஊடகமும் இலொபேவடய, இந்தச் சலுவககவளத் தனக்கு கிவடத்த

தபரும் மபைொகக் கருதிக் தகொள்ளும் அறிவு நிவலயிமலமய தபண்கவள

வவத்திருக்கிறது.

2012 ேொர்ச் 8 அன்று ஒரு இதழ் அறிவித்த தகொண்டொட்டம்

ஹீல்ஸ் ஆண் வீல்ஸ் – சக்கைங்களின் மேல் குதிகொல்கள் என்று தபொருள்.

அந்தச் தசய்தி அறிவிப்பின் முதல் வொி ‘‘உங்கள் குதிகொல் குத்தூசி கொலணிகவள

அணிந்து தகொண்டு புறப்படும் மநைம் வந்துவிட்டது” என்று தசொல்கிறது.

இவ்வொிகளில் ேவறமுகேொக அந்த நிகழ்ச்சிக்கொன இலக்கு ‘வர்க்கம்’ யொர்

என்பவதயும் அறிவிக்கின்றது. அத்தவகய கொலணிகவள அணிமவொர் உயர் தட்டு

வர்க்கப் தபண்கள் என்பது ஒருபுறம், ேறுபுறம் அந்த நிகழ்வுகளில் கலந்து தகொள்ள

விருப்பம் உள்ள ேத்தியத் தை, மேல் நடுத்தை ேனங்களிலும் மவட்வகவய வளர்ப்பது,

அப்படி மவட்வக தூண்டப்படும் தபண்கள் தங்கவள எப்படி தவளிக்கொட்டிக்

தகொள்ள மவண்டும் எனும் ‘கொலவண்ண’ பொிந்துவை ஆகியவவ ேவறந்துள்ளன.

அமத இதழின் ேதுவை பதிப்பு தபண்கள் தினக் தகொண்டொட்டங்கள் தவறும்

நுகர்வு தகொண்டொட்டேொக, தபரு நிறுவனங்களின் வியொபொைச் சூழ்ச்சியொக

ேொறிப்மபொனவதச் சுட்டிக்கொட்டி உசிலம்பட்டியில் தபண் குழந்வத

அழிப்புக்தகதிைொகச் தசயல்பட்ட அவேப்புகள் ஏற்பொடு தசய்திருந்த நிகழ்வு பற்றி

தசய்திவய தவளியிட்டுள்ளது. இது மபொன்ற சமூக அக்கவற சொர் நிகழ்ச்சிகளுக்குப்

பின்னரும் தபரு நிறுவனங்களின் தபரு நிறுவனச் சமூகப் தபொறுப்பு (Corporate Social

Responsibility) எனும் ஒரு உத்தி இருப்பவத நொம் கவனத்தில் தகொள்ள மவண்டும்.

மேலும் வணிகேொகி விட்டன எனும் தசொற்களின் மூலம் தொங்கள் அத்தவகய

வணிகங்களுக்குத் துவண நிற்பதில்வல என்று அறிவிக்க விரும்புகிறது

இப்பத்திொிவக. அவதமய தொன் ேற்ற இதழ்கள், ஊடகங்களும் தசய்கின்றன. ஆக

இதில் தசய்தி என்பதும் பண்டேொக, திறனொய்வு என்பதும் பண்டேொக, சமூகம்,

அக்கவற என்பது எல்லொம் பண்டேொக ேொற்றப்படுவவத நொம் கொணலொம்.

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

19

புலனொய்வு, அைசியல் வொை இதழ்களின் நடுப்பக்கம் இதற்கு மேலும் வலு

மசர்க்கும் ஓர் உதொைணம்.

கண்ணீர் ேல்க வவக்கும் அட்வடப்படம், அநீதிவயக்

கண்டு தகொதித்ததழும் அட்வடப்படம், நியொயத்திற்கொகக் குைல் தகொடுக்கும்

அட்வடப்படம் இவவகளுக்கு நடுமவ தபண் உடவல ஆபொசேொக தவளிப்படுத்தும்

நடுப்பக்கம். அச்சு வொர்த்தது மபொல் எல்லொப் புலனொய்வு அைசியல் இதழ்களும்

நடுப்பக்கங்கவள ஒமை ேொதிொி வடிவவேக்கின்றன. ஆனொல் இவற்வற ஒரு நடுநிவல

வொை இதழ்களொகக் கருதும் ேனநிவல கட்டவேக்கப்பட்டுள்ளது.

அைசியல் வொை

இதழில் ஆபொசப் தபண் புவகப்படத்தின் மதவவ என்ன இருக்கிறது. அப்படி

தவளியிடுவதுதொன் இந்தச் சமூகம் பற்றிய அவர்களது ேதிப்பீடு என்று நொம்

கருதலொேொ. அல்லது பின்வருேொறு புொிந்து தகொள்ளலொேொ:

அைசியல் என்றொல் அது ஆணின் களம், ஆகமவ அைசியல்

இதழ்களுக்கொன இலக்கு ஆண்கள். தபண்கள் அவ்விதழ்கவளப்

படிப்பதில்வல என்பது அவர்களின் கருத்தொக இருக்கலொம்.

கொட்சி சித்தொிப்புகளிலிருந்து விலகி இப்மபொது நொம் தசய்திகளில்

பயன்படுத்தப்படும் தேொழி ேற்றும் அதில் தவளிப்படும் ஆணொதிக்கக் கூறுகவள

இப்மபொது பொர்ப்மபொம்:

ேகளிர் மேமல (Women on Top) என்று ஒரு இதழ் தசய்தியின் தவலப்பு –

இத்தவலப்வப ஆங்கிலத்தில் படிக்கும் மபொது ஆண்களுக்கு முதலில் உடலுறவில்

தபண்கள் ஆணுக்கு மேல் இருந்து இன்பமூட்டுவது பற்றிய தசய்தி என்று நிவனக்கத்

மதொன்றும், அந்த ஈடுபொட்டில் அவர்கள் அந்தச் தசய்திவயப் படித்தொல், தற்கொலத்தில்

தவலவேப் பதவிகளில் தபண்கள் இருப்பவதப் பற்றிய தசய்தியொக அது இருக்கிறது.

இதுமபொன்ற பொலியல்வொத தவலப்புகள் மூலம் எதிர்பொல் ஈர்ப்வபப் தபற்று வொசகர்

வட்டத்வத உறுதி தசய்துதகொள்ளும் ஓரு உத்தியும் தசயல்பட்டுவருகிறது.

அதுேட்டுேல்லொது,

பொலியல் ததொழில் தசய்யும் தபண்கள் வகது, அயல்

உறவு, பிைபலங்களின் தனிப்பட்ட உறவில் ஏற்படும் ேன முறிவு ஆகியவற்றிலும்

ஆணொதிக்கப் பொர்வவமயொடு தவலப்புகளும், தசய்திகளும், படங்களும்

இடம்தபறுவவத நொம் கொண முடியும், குறிப்பொகத் தவலப்புகள், அட்வடப்படங்கள்

தபண்கவளக் குற்றம் சுேத்தக்கூடிய ஒழுக்கவொத தசொற்களொல் கட்டப்பட்டிருக்கும்.

உள்ளிருக்கும் தசய்தி நடுநிவலவேமயொடு மபசும் ததொனியில் இருக்கும்.

ேற்தறொரு தவலப்பு

ஆண்கவளத் திருேணம் தசய்து மேொசடி தசய்த

மகைள அழகி சகொனொ தபங்களூொில் வகது

தசன்வன தனிப்பவட மபொலீசொர் சுற்றி வவளத்தனர்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

20

ஊடகங்கள் பொலியல் தசயல்பொட்டில் ஆணொதிக்க ஒழுக்கவொதப்

பொர்வவமயொடு தங்கவளப் புனிதவொதிகளொக நிவல நிறுத்தி தகொள்ளும் வவகயொன

தசொற்கவளப் பயன்படுத்துவர். அழகி வகது, அதொவது தபொம்பள சிொிச்சொ மபொச்சு,

சீறும் பொம்வப நம்பினொலும் சிொிக்கும் தபண்வண நம்பொமத எனும் பழதேொழிகவள

வழிதேொழியும் விதேொக அழகொய் இருக்கும் தபண்கள் ஆபத்தொனவர்கள், அவர்கள்

தங்களது அழவகக் கொட்டி ஆண்கவள ேயக்குபவர்கள் எனும் ததொனியில்

எதிதைொலிக்கும் தசொற்கள் இவவ.

தேொழி ஒரு ததொடர்பு கருவியொகத் மதொன்றியதிலிருந்து பொிணேித்து இன்று

அது வைலொற்வற, அதிகொைத்வத, கருத்தியவல, சமூக யதொர்த்தங்கவள உருவொக்கும்

கருவியொகிவிட்டது. எடுத்தொள்பவொின் இலக்வகப் தபொறுத்து தேொழி பவக

வளர்க்கும் கருவியொகவும் உருேொறி நிற்கிறது. ததொடர்பு கருவியில் தனி நபர்

ததொடர்பு, உறவுகளுக்குள்ளொன ததொடர்பு ஆகியவற்றிற்கு அப்பொல் தபொதுத்

ததொடர்புக்கொக தேொழி பல்மவறு தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்வறய

கொலகட்டத்தில் ‘‘ஊடக தேொழிமய’’ தபொது தேொழியொக, ‘‘ஊடக ேதிப்பீடுகமள’’

‘‘தபொது ேதிப்பீடுகளொக’’ ேொறும் ஓர் ஆபத்து தபருகி வருகிறது. இந்த முதலொளித்துவ

ஆணொதிக்க ஊடக அைசியவல முற்மபொக்கு சக்திகள் ததொடர்ந்து விேர்சித்து

வந்துள்ளன. தபண்ணியக் மகொட்பொட்டு பொர்வவமயொடு ஊடகம் சித்தொிக்கும் ேகளிர்

என்று பல்மவறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

‘‘எம்வே தேன்வேயொகக் தகொல்லுதல்’’ (Killing us softly) என்பது ஒரு ததொடர்

பவடப்பு. ஜீன் கில்பர்ன் (Jean Kilbourne) எனும் ஒரு தபண்ணியலொளர் அவத

பவடத்திருக்கிறொர். அதில் அவர் விளம்பைங்கள் தபண்வே எனும் ஒரு சிவதவு

கருத்தொக்கத்வத எவ்வொறு விவதக்கின்றது என்பவத ஆய்வு தசய்து

தவளியிட்டிருக்கிறொர். 1960களின் இறுதியில் அவர், விளம்பைங்களுக்கும்

தபொது

ேக்களின் உடல் ஆமைொக்கியப் பிைச்சவனகளுக்குேொன ததொடர்பு பற்றிய ஆய்வில்

ஈடுபட்டொர். மேலும் தபண்களுக்கு எதிைொன வன்முவற, உணவவ ேறுத்து இவட

குவறப்பு தசய்யும் மநொய் மபொன்றவவகளில் கூட விளம்பைங்களின் பங்கு என்ன

என்பவத ஆய்வு தசய்தொர். இவற்வற தவளிப்படுத்தமவ அவர் ஒரு இயக்கத்வதத்

ததொடங்கினொர். விளம்பைங்களில் தபண் உடல், தபண்வே கட்டவேப்பு பற்றி விளக்க

‘எம்வே தேன்வேயொகக் தகொல்லுதல்’ எனும் ஒரு கொட்சிப்படம் எடுத்து அவற்வற

தவளியிட்டும் வருகிறொர். http://www.jeankilbourne.com/ எனும் வவல தளத்தில் அவைது

ஆய்வுகவளக் கொணலொம். கில்பர்வனப் மபொல் எண்ணற்ற தபண்கள் தபண் உடல்

ேீதொன சுைண்டவல, அதன் சித்திொிப்வபத் ததொடர்ந்து தவளிப்படுத்தி வருகின்றனர்.

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

21

தபண் உடவல ஆபொசேொகச் சித்தொிப்பமதொடு ேட்டுேல்லொேல், தபண்வே

என்பவத இழிவொக, இைண்டொந்தைேொகச் சித்தொிக்கும் சில விளம்பைங்கள் தற்மபொது

தபருகிவருகின்றன. உதொைணேொக நடிகர் சூர்யொ நடித்த இேொேி ‘‘ஃமபர் &

ஹொண்ட்சம் க்ொீம்’’ எனும் ஒரு முகப்பூச்சு விளம்பைம். அதில் ஆண்வேயின்

குறியீடொகக் கட்டுேஸ்தொன உடவலக் தகொண்ட ஒரு ஆண்

பயன்படுத்தப்பட்டிருப்பொர். அவர் ஒரு பயில்வொன், தவண்வே நிறம் தபற மவண்டி

அவர் தபண்களின் முகப்பூச்வசப் பூசுவொர். அப்மபொது நடிகர் சூர்யொ உதயேொகி ‘‘மஹ

பயில்வொன் மலடீஸ் ஃமபர்னஸ் கிொீேொ என்று, நொவளக்கு தநயில் பொலிஷ், அதுக்கு

அடுத்த நொளு லிப்ஸ்டிக்கொ’’ என்பொர், உடமன அந்தப் பயில்வொன் அவற்வறப்

பூசிக்தகொண்டவைொகக் கற்பவன தசய்து பொர்ப்பொர். ததொடர்ந்து சூர்யொ, “லங்மகொட்டக்

கழட்டு, தொவணியக் கட்டு’ என்று பொிந்துவைப்பொர். இந்தச் சித்தொிப்பில் இைண்டு

தன்வேகவள நொம் கூர்ந்து கவனிக்க மவண்டும், ஒன்று சூர்யொவின் ேீவச,

பயில்வொனின் ேீவச. (ஆண்வேயின் சின்னேொக அது பயில்வொனுக்குச்

தசயற்வகயொக ஒட்ட வவக்கப்பட்டு இருப்பது தவளிப்பவடயொகத் ததொிகிறது).

அடுத்துச் சூர்யொவின் கர்ஜவன, தொவணியக் கட்டிக்மகொ என்று தசொல்லும் மபொது

சூர்யொவின் உடல் தேொழி ேற்றும் ததொனி. அது, தபண்வேத் தன்வேமயொடு இருப்பது

இழிவொனது என்பவத தவளிப்படுத்தும் ஒன்று. பிறகு சூர்யொ வககூப்பி “பயில்வொன்

ஃமபர் & ஹொண்ட்சவேப் மபொடுங்க” என்று முடிப்பொர்.

பின்னர் வரும் குைல் ஆண்களின் மதொல் கடினேொனது என்று அழுத்தம்

தகொடுத்துச் தசொல்வதன் மூலம் தபண்கள் தேன்வேயொனவர்கள் எனும் ஒரு

கருத்தொக்கத்தின் மூலேொக ேீண்டும் ஆண்வே என்பதற்கு ஓர் அழுத்தம் தகொடுக்கிறது.

அந்த முகப்பூச்வசப் பயன்படுத்தத் ததொடங்கியவுடன் பயில்வொவனச் சுற்றி

வவளத்துத் தொவணி கட்டிய தபண்கள் நடனேொடிப் பொடத் ததொடங்கி விடுகின்றனர்.

இந்த விளம்பைத்தில் பொலியல் அவேதிப்மபொடு, கருப்பொய் இருப்பது தொழ்வொனது

எனும் நிறவொதத்வதயும் முன்வவக்கின்றனர். எல்லொ முகப்பூச்சு ேற்றும் மசொப்பு

விளம்பைங்களும் நிறவொதத்வதமய முன்வவக்கின்றது.

பொலியல்வொத பொகுபொட்வட (sexist discrimination) தவளிப்படுத்திய ேற்தறொரு

விளம்பைம் – ஈமப.இன் எனும் இவணய வர்த்தகத் தளம். இந்த இவணயத்தில்

பல்மவறு தபொருட்கள் விற்பவனக்கு வவக்கப்படும். அந்தப் தபொருட்களுக்கொன

விளம்பைங்கள் முகப்பில் இடம்தபறும். ஆண்களுக்கொன தபொருட்கள்,

தபண்களுக்கொன தபொருட்கள் என்று வவகப்படுத்தி ஒரு விளம்பைத்வத

தவளியிட்டிருந்தனர். அதில் ஆணுக்கொன தபொருட்களொய் (for him) வகமபசி, ேடி

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

22

கணினி, ஐமபட் மபொன்ற ததொழில்நுட்பம் சொர்ந்த தபொருட்கள் என்றும்

தபண்களுக்கொன தபொருட்களொய் (for her) உதட்டுச் சொயம், அொிதொைப் பூச்சு, நவககள்

என்று விளம்பைப்படுத்தியிருந்தனர். அந்தப் பக்கத்தில் கிளிக்கியவுடன் அது ஒரு

தபொதுப் பக்கத்திற்குச் தசன்றது அங்கு எல்லொப் தபொருட்களின் விவலப்பட்டியலும்

இருந்தது.

ஆண்கள் என்றொல் ததொழில்நுட்பப் தபொருட்களின் நுகர்வொளர்கள், தபண்கள்

என்றொல் அழகு சொதனப் தபொருட்களின் நுகர்வொளர்கள் எனும் ஒரு பொலியல்வொத

கண்மணொட்டத்வத இவ்விளம்பைம் தவளிப்படுத்தியது. இது உண்வேக்குப்

புறம்பொனது. கொவள ேொட்வடப் பழக்கி ஜல்லிக்கட்டுக்குத் தயொர் தசய்வதிலிருந்து

ைொக்தகட் விஞ்ஞொனியொவது வவை இன்று தபண்கள் எல்லொத் தளங்களிலும் தங்களது

முத்திவைவயப் பதித்துள்ளனர். சிறந்த விற்பவனக்குப் பொலியல்வொத விளம்பைங்கள்

பயன் தரும் என்று ஒரு பொிந்துவையும் அந்தத் தளத்தில் இருந்தது. இவணயத்தின்

வொயிலொக மேற்தசொன்ன இைண்டு ஆணொதிக்க விளம்பைங்களுக்கும் எதிைொகக்

கடுவேயொன பிைச்சொைங்கள் மேற்தகொள்ளப்பட்டது. வகதயழுத்தியக்கமும்

நடத்தப்பட்டது. ஈமப நிறுவனத்தின் தசன்வன அலுவலகத்வதத் ததொடர்பு தகொண்டு

அந்தப் பொலியல்வொத விளம்பைத்வத நீக்குேொறு ததொடர்ந்து வலியுறுத்தப்பட்டு

வந்தது, முதலில் அவர்கள் தசவி சொய்க்கவில்வல. இவணயத்தில் உள்ள பல

தளங்களில் ஈமபயின் பொலியல்வொத, ஆணொதிக்க தேொழிவயக் கண்டித்துப் பதிவுகள்

வவக்கப்பட்டது. அதவனத் ததொடர்ந்து 13 நொள் மபொைொட்டத்திற்குப் பின்னர், ஈமப

அந்த விளம்பைத்வத நீக்கியது.

அமதமபொல் இேொேி விளம்பைத்திற்கும் எதிைொக இவணயத்தில் பிைச்சொைம்,

வகதயழுத்தியக்கம் நடத்தப்பட்டது. அதமனொடு ASCI – Advertising Standard Council of India

எனும் ஒரு ஒழுங்கொவணயத்திற்கும் புகொர் அனுப்பப்பட்டது. இைண்டு

விளம்பைங்களுக்கும் புகொர்கள் அனுப்பப்பட்டது, ஆனொல் அவர்கள் எவ்விதப் பதிலும்

அளிக்கவில்வல. பின்னர்ச் தசய்தி ேற்றும் தகவல் துவற அவேச்சகம், இேொேி

நிறுவனம் இவற்றின் ேின் முகவொிக்கு ேனுக்கள் அனுப்பப்பட்டன. பதில்

வைவில்வல. ஆனொல் இந்தப் பிைச்சொைம் ததொடங்கிய சில நொட்களில் பயில்வொன்

விளம்பைம் வருவது நின்று மபொனது. சூர்யொவின் இந்தப் தபொறுப்பற்ற தன்வே

குறித்துப் பல்மவறு தவளிகளில் கருத்து ததொிவிக்கப்பட்டது. தவகு கொலத்திற்குப்

பின்னர்ச் சேீபத்தில் இந்த விளம்பைம் ேீண்டும் ஒளிபைப்பொனது ஆனொல் ஷொருக்கொன்

நடித்த பதிப்பு தேிழில் தேொழி ேொற்று தசய்யப்பட்டு ஒளிபைப்பொனது, சூர்யொ நடித்தது

வைவில்வல. கொைணமும் ததொியவில்வல.

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

23

ஆணொதிக்கம் ேட்டுேல்லொது விளம்பைங்களில் நிறவொதமும் மேமலொங்கி

இருக்கிறது. அவற்றில் கறுப்பு உடல்கவளப் பயன்படுத்துவமத இல்வல. அழகு,

தவண்வே தபறுதல் பற்றிய விளம்பைங்களில் கருவே நிறம் ஒரு தபரும்

அவேொனத்திற்குொியதொகக் கொட்டப்படும். தவண்வே நிறம் தகொண்ட தபண்ணுக்குக்

கருவே அொிதொைம் பூசி, பின்னர் தவண்வே தபற்றதொகக் கொட்டுவர். அவர் தவண்வே

நிறம் தபற்ற உடன் நடப்பது என்ன அவள் ஒரு நடிவகயொக, விளம்பை ேொடலொக,

பொடகியொக, நடனப் தபண்ேணியொகப் பொிணேித்துப் புகழ் தபருவது மபொல் முடிப்பர்.

தபண்கள் என்றொமல ‘அழகு’ சொர், அதொவது உடவல முன்னிறுத்திச் தசய்யும்

ததொழிலுக்மக தகுதியொனவர் எனும் ஒரு ஆணொதிக்கக் கருத்தொக்கமே இவற்றில்

ஊடொடுகிறது. விளம்பைம் தொமன இவததயல்லொம் தபொிசு படுத்தக் கூடொது என்று

தசொல்பவர்கள் விளம்பைங்களின் தொக்கத்வதப் புொிந்து தகொள்ளொேல் மபசுகின்றனர்.

திவைப்படேொனது இைண்டு ேணி மநைத்தில் பொர்த்து விட்டு அந்த ஊடகத்தின் ேொயத்

தன்வே பற்றிய புொிதமலொடு தபரும் முக்கியத்துவம் தகொடுக்கொேல் ேறந்து விடும்

சொத்தியம் இருக்கிறது. ஆனொல் விளம்பைங்கள் அப்படி இல்வல அவவ ததொடர்ந்து

ஒளிபைப்பப்படுவதொல், நம் மூவளகளில் அவவ ஒரு வலிவேயூட்டும் தொக்கத்வத

ஏற்படுத்துகின்றன. சமூக நடப்வபக் கட்டவேக்கும் தபரும் பங்வக விளம்பைங்கள்

வகிக்கின்றன என்பவதக் கவனத்தில் தகொள்ள மவண்டும்.

இதழ் தசய்தி, ஊடகங்களில் விளம்பைங்கள் ேட்டுேல்லொது திவைப்படங்களில்

தபண்கள் எவ்வொறு சித்தொிக்கப்படுகின்றனர் என்று சில எடுத்துக்கொட்டுகவளப்

பொர்ப்மபொம். கருப்பு தவள்வளத் திவைப்படங்களில் ததொடங்கி இன்று வவை

தபண்கள் ஆண் தசொல்லுக்குக் கட்டுப்பட்ட, ஆணின் பொலியல் துவணயொக, கற்பு

எனும் கருத்தொக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்தொத, குடும்பத்வதக் கட்டி கொக்கும்

தபொறுப்புள்ளவளொகமவ சித்திொிக்கப்படுகிறொள். அதுேட்டுேல்லொது திவைப்பட

இயக்குனர்களில் தபரும்பொமலொர் படித்த தபண் என்றொல் திேிர் பிடித்தவள் எனும்

ஒரு அச்சுறுத்தவலத் தங்கள் கதொநொயகிகள் சித்தொிப்பின் மூலம் ஒருேித்தக் குைலில்

ஒலித்து வருகின்றனர். சொன்றொக விவசொயி எனும் திவைப்படத்தில் மக.ஆர். விஜயொ

அவர்கள் படித்த திேிர் பிடித்த தபண்ணொக இருப்பொர், அவவை எம்.ஜி.ஆர் ‘அடக்கி’

ஒடுக்கிய பின் அறிவுவை பொடல் ஒன்வறப் பொடுவொர் ‘இப்படித்தொன் இருக்க மவணும்

தபொம்பள’ என்று, அவத ஏற்றுக் தகொண்டு விஜயொவும் ‘அப்படிமய நடந்துக்குமறன்

தசொல்லுங்க, எப்படி எப்படி இருக்கனுமேொ அப்படி அப்படி ேொத்துங்க’ என்று தனது

ஒப்புதவலயும் வழங்கிவிடுவொர். ஒரு ஆண் எப்படி இருக்க மவண்டும் என்று தபண்

பொடினொல் அது கற்பு நிவலயிலிருந்து பிறழ்ந்த ஒன்றொக ேட்டுமே கருதப்படும்.

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

24

அவதயும் ேீறி அவள் வருணிப்பதொய் இருந்தொல் அது ‘ஆண்வே’ கருத்தொக்கத்திற்கு

உட்பட்ட ‘‘உடல் பலம், வீைம், நியொயவொன்’’ என்பதொகமவ இருக்கும். விவசொயி,

அவள் ஒரு ததொடர்கவத, சின்னப்பூமவ தேல்லப்மபசு ததொடங்கி அண்வேக்கொலப்

படங்கள் வவை ‘‘அழகு, படிப்பு’’ தகொண்ட தபண் திேிர் பிடித்த தபண்ணொய்,

கதொநொயகனொல் அடக்கப்படும் தபண்ணொகமவ இருக்கின்றனர் (ேன்னன்

திவைப்படம் இதற்தகொரு சிறந்த உதொைணம்). அமதமவவள கதொநொயகன்

எப்படிப்பட்டவனொய் இருப்பினும் கதொநொயகி அவவனக் கொதலித்மத தீருவொள்.

அவளுக்குத் மதர்மவ இருக்கொது. ஏதனன்றொல் அவள் ஆணுக்கொன துவணயொய்ப்

பவடக்கப்பட்டவள். பிடிக்கவில்வலதயன்று தபண் தசொன்னொல் அவவளக் கடத்தி

தகொண்டு மபொய்க் கொதவல அவள் மேல் திணிக்கும் உொிவே ஆணுக்கு இருக்கிறது.

சொன்று: மசது. மைொமபொவொக இருந்தொலும் கூட ‘‘ஆண் மைொமபொவொக இருப்பதொல்’’

அதற்கும் அத்தவகய உடவே உொிவேகள் வழங்கப்படும். சொன்று: சிவொஜி.

கற்தபொழுக்கம், தபண்வே பண்பு, தொய்வே இவற்வறப் மபசும் அமத

கதொநொயகனும், இயக்குதரும் தொன் தங்களது படங்களில் தபண் உடவல ஆபொசேொக

தவளிப்படுத்தும் ‘‘கவர்ச்சி பொடல்கவளயும்’’ தபொருத்துகின்றனர். ஆண் எல்லொ

மநைங்களிலும் ஆணொக இருக்கப் தபண் ஆண் வகுத்து வவத்திருக்கும்

‘கதொபொத்திைங்களொக’ பல் மவறு வடிவதேடுக்கிறொள். அதில் அவளது முழு மநை

மவவல அவவன ேகிழ்விப்பது ேட்டுமே. வீட்டுக்கு உள்மள அடங்கி நடக்கும்

ேவனவி, கொல் ததொழுந்ததழும் ‘பத்தினி’. இங்கு அவளது கடவே ஆணுக்குப் பகலில்

மசவவ தசய்தல், இைவில் ேகிழ்வித்தல். வீட்டுக்கு தவளிமய இருக்கும் (குடும்ப

உறவல்லொத) தபண்ணின் பணியும் அதுமவ, ஆனொல் அது அவனது பொலியல்

வக்கிைங்களுக்கு முழுமநைமும் தன் உடலொல் தீனி மபொடும் மசவவ.

இந்த ஆணொதிக்க ஊடகத்தில் ‘‘அவள் அப்படித்தொன், கருத்தம்ேொ,

பசும்தபொன், ததன் மேற்கு பருவக்கொற்று‘’ மபொன்ற அொிதொகச் சில தபண்ணியக்

கண்மணொட்டம் தவளிப்படும் திவைப்படங்களும் வந்துள்ளன. ஆனொல் அவள்

அப்படித்தொன் திவைப்படத்தில் கூடக் கதொநொயகியின் தொய் கற்தபொழுக்கம்

தவறியவளொக இருப்பொள், அதுமவ கதொநொயகிவய அத்தவன ‘முைட்டு’ குணம்

உவடயவளொய் ேொற்றியது எனும் ஒரு நியொயப்பொடு வவக்கப்பட்டிருக்கும்.

தபொதுவொக ஒரு தபண் ‘சீைழிவதற்கும்’ சொி, ஆண் ‘சீைழிவதற்கும்’ சொி

திவைப்படங்கவளப் தபொறுத்தவவை தபண்மண கொைணேொக இருக்கிறொள்.

அண்வேக்கொல ‘நொன்’ திவைப்படமும் அத்தவகய ஒரு கொைணத்வதமய வலியுறுத்திச்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

25

தசொன்னது. ஆணின் ‘மபொதவனகவள’ ேீறி நடக்கும் தபண் குடும்பத்திற்குக் மகடு

விவளவிக்கிறொள் என்று ேட்டுேல்லொது தனக்கும் சீைழிவவத் மதடிக்தகொள்கிறொள்

என்று பவறசொற்றும் விதேொக வந்த ஒரு திவைப்படம் ‘ஈசன்’ – நகைப் தபண்கவள

அவனவரும் மவசி என்று தசொல்லொேல் தசொல்லிச் தசல்கிறது இந்தப் படம். அவத

விட அபத்தேொகக் கிைொேத்திலிருந்து வந்த ஒரு அப்பொவிப் தபண் இந்த நகைப்

தபண்கமளொடு மசர்ந்து சீைழிகிறொள், ஆகமவ கிைொேப்புறப் தபண்கமள நகைப்

தபண்களிடம் எச்சொிக்வகயொக இருங்கள் என்தறொரு ஆணொதிக்க இைக்கபொவத்வத

வழிந்மதொடவிட்டது இந்தப் படம்.

இப்படிச் தசய்திகள், புவகப்படங்கள், விளம்பைங்கள், திவைப்படங்கள் என்று

எந்த வவகயொனொலும் ஊடகங்களில் ேகளிொின் நிவல இைண்டொம் நிவலமய.

இைண்டொம் நிவல என்பது கூட ஒரு தகௌைவேொன தசொல், கீழ்த்தைம் என்பமத

தபொருத்தேொக இருக்கும். தபொதுதவளியில் முற்மபொக்கு கருத்துகள், தேிழ் உணர்வு

ஆகியவற்வற தவளிப்படுத்தும் இயக்குநர்களின் சித்தொிப்புகளும் இதில் விலக்கல்ல.

அவர்களுவடய முற்மபொக்கு ஆண் நலம் சொர்ந்து ஒரு அறிவுஜீவி அவடயொளேொக,

ஒரு விற்பவனப் தபொருளொக ேட்டுமே இருக்கிறது என்பமத யதொர்த்தம்.

தபண்

இயக்குநர்கள், பவடப்பொளிகளும் இந்த ஆணொதிக்கக் கருத்தொக்கத்வத அப்படிமய

உள்வொங்கிக் தகொண்டு இது ஒரு தபொழுதுமபொக்கு ஊடகம், வணிகம் என்கிற

வவகயில் அவத ஒரு சூத்திைம் என்று சேைசம் தசய்து தகொள்கின்றனர். தபண்ணியச்

சிந்தவனகவளக் கற்றறிந்து, அவற்வற முன்தனடுப்பவர்களொல் ேட்டுமே இத்தவகய

ஆணொதிக்கச் சித்திைங்கவளக் கட்டுவடக்க முடிகிறது. அவர்களின் எண்ணிக்வக

குவறவொக இருப்பதொல் சிறு அளவிலொன மபொைொட்டங்கள், ேனுக்கள், விேர்சனங்கள்

என்பமதொடு மபொைொட்டங்கள் முடங்கிவிடுகிறது. ஊடகங்கள் நிகழ்த்தும் பொலியல்

சுைண்டலுக்தகதிைொகத் தீவிைேொக, முழுவேயொகத் ததொடர்ந்து மபொைொடுவதற்கொன

அவேப்புகள், கட்சிகள் இல்லொேல் இருப்பது பின்னவடமவ.

இந்தியொவில் ேட்டுேல்ல உலகளொவிய அளவில் தவலமுவற

தவலமுவறகளொகப் தபண்களுக்தகதிைொன பொலியல் பொகுபொட்டு ேனப்பொன்வே

நிலவி வருகிறது. இந்திய அைசவேப்புச் சட்டம் தபண்களுக்குச் சே உொிவே என்பவத

வழங்கியிருந்தொலும், நவடமுவறயில் பொகுபொமட நிலவுகிறது. பொலினச் சேத்துவம்

என்பவத இந்திய அைசவேப்புச் சட்டம் தனது முகவுவை, அடிப்பவட உொிவே,

அடிப்பவடக் கடவே ேற்றும் தபொதுக்கட்டவளயொக குறிப்பிட்டுள்ளது. அைசவேப்புச்

சட்டம் தபண்களுக்குச் சே உொிவே வழங்குவமதொடு தபண்கள் பற்றிய மநர்ேவற

ேனப்பொன்வேவய உருவொக்குவதற்கொன நடவடிக்வககவள எடுக்க ேொநில

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

26

அைசுகளுக்கு அதிகொைம் வழங்கியுள்ளது. அது ேட்டுேல்லொது பல்மவறு பன்னொட்டு

ேொநொடுகள், ேனித உொிவே ஆவணயங்களில் தபண்களின் சேத்துவத்வத உறுதி

தசய்மவொம் என்று வகதயழுத்திட்டுள்ளது. அவற்றுள் தபண்களுக்தகதிைொன

அத்தவனப் பொகுபொடுகவளயும் கவளமவொம் எனும் ஒரு ஒப்பந்தம் ேிகவும்

முக்கியத்துவம் வொய்ந்தது. (Convention on Elimination of All Forms of Discrimination Against

Women (CEDAW) in 1993.)

இமதமபொல் தபண்கவள ஆபொசேொகச் சித்திொிப்பவதத் தவட தசய்யும் சட்டம்

ஒன்று இந்தியொவில் நிலவுகிறது. (Indecent Representation of Women (Prohibition) Act, 1986).

அந்தச் சட்டத்தின் படி ஆபொசச் சித்தொிப்பு என்பதற்கு “ஒரு தபண்ணின் உருவத்வத,

அவளது உடவல, உடல் பொகங்கவள ஆபொசேொக, இழிவுபடுத்தும் விதேொக,

கண்ணியக் குவறவொக, தபொதுேக்களின் பண்வப, ஒழுக்கத்வதக் குவலக்கும்

விதேொகப் பயன்படுத்துவது” என்று தபொருள் தருகிறது. பத்திொிவக, சிட்வட, புத்தகம்,

புவகப்படம், ஸ்வலடு, திவைப்படம், எழுத்து என்று எதிலும் இப்படி ஆபொசேொகச்

சித்தொிக்கமவொ, சித்தொித்து விற்கமவொ கூடொது என்கிறது. இத்தவகயததொரு சட்டம்

இருந்தும் இதுவவை இந்த ஆபொசச் சித்தொிப்பு அட்வடப்படம், நடுபக்கம், ஐடம்

பொடல், விளம்பைம் என்று ததொடர்ந்து தகொண்மடதொன் இருக்கிறது.

இந்தக் குற்றத்வதச் தசய்பவருக்கொன தண்டவனயொக ஒரு குறிப்பிட்ட கொலச்

சிவற வொசம், அது இைண்டு ஆண்டு வவை நீட்டிக்கப்படலொம், அதமனொடு ரூபொய் 1000

அபைொதமும் விதிக்கப்படும். அவத அவர் இைண்டொம் முவற அல்லது ததொடர்ந்து

தசய்து வருவொமையொயின், 6 ேொதம் முதல் 5 ஆண்டுகள் வவையிலொன சிவற

தண்டவன ேற்றும் 10,000 முதல் 1 லட்சம் வவையிலொன அபைொதம் என்று விதிக்கிறது.

இந்தச் சட்டம் குறித்த மபொதிய விழிப்புணர்வு இல்லொத கொைணத்தொல் ஆபொசச்

சித்தொிப்புகளுக்தகதிைொக இச்சட்டத்தின் கீழ் இன்னும் தபொிதொக

முவறயிடப்படவில்வல என்று மதொன்றுகிறது.

பொலியல் கிளர்ச்சிவயத் தூண்டும் விதத்தில் உடவல தவளிக்கொட்டுதல்

என்பவத விட ஆபொசேொனது அதன் பின்னொல் ஒளிந்திருக்கும் தபண் பற்றிய

கருத்தியல் ஆபொசம். இந்தக் கருத்தியல் ஆபொசேொனது தசய்திகளின் உள்ளடக்கேொக,

தவலப்பொக, விளம்பைேொக, புவகப்படேொக, திவைப்படேொகத் ததொடர்ந்து அைங்மகறிக்

தகொண்மடதொன் இருக்கிறது. தபண்கள் தங்கவளப் பற்றி ஆணொதிக்கக்

கருத்தொக்கங்கவள அப்படிமய உள்வொங்கிக் தகொண்டு அதுமவ தபண்வேப் பண்பு

என்று இன்னமும் நம்பிக்தகொண்டிருப்பமத இதற்கு அடிப்பவட கொைணேொக

அவேகிறது.

ஆணொதிக்க எதிர்ப்பு என்பவத நொம் ஆண் எதிர்ப்பொகப் புொிந்து

தகொள்ளொேல், அது ஒரு சமூகக் கட்டுேொனத்தின் ஏற்றத்தொழ்வவ எதிர்ப்பதொகப்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

அச்சுக்கூடம்: ததொடர்பொடலுக்கொன பன்னொட்டு ஆய்விதழ் | ததொகுதி 1| தவளியீடு 1| மே-சூன் 2013

27

புொிந்து தகொள்ளுதல் அவசியேொகிறது. இல்வலமய ஆணுக்கு நிகைொன சுதந்திைம்

என்பவத மவண்டிப் தபண்கள் ஒரு தபொருளொதொை அடிவேயொக, நுகர்வுக்

கலொச்சொைத்திற்கொன ஒரு பண்டேொக ேொற்றப்படும் ஆபத்து இருக்கிறது. அது

ததொடங்கி தவற்றிகைேொக நடந்து தகொண்டும் இருக்கிறது, அதன் தவளிப்பொமட

தபண்கள் தங்களது உடவலச் சுதந்திைத்தின் தபயைொல், உடல் தேொழியின் தபயைொல்,

அழகியலின் தபயைொல் விருப்பத்மதொடு ஊடகங்களின் வொயிலொக நுகைக் தகொடுப்பது.

அத்தவகய தபண்கவள, அவதக் கட்டுப்பொடின்றி நுகை விரும்பும் ஆண்கவள

வவசபொடுவமதொ, தண்டிப்பமதொ ஒரு பயவனயும் தைொது. தபண் உடவல

வியொபொைேொக்கிப் பிவழப்பவவை அவடயொளம் கொட்டுவதும், அத்தவகய

சுைண்டலுக்தகதிைொகச் சட்டொீதியொகப் மபொைொடுவதுமே இதற்குத் தீர்வொக அவேயும்.

இப்மபொைொட்டத்திற்கு ேக்கவள ஒருங்கிவணப்பதற்குொிய விழிப்புணர்வு

பிைச்சொைங்கள் ததொடர்ந்து மேற்தகொள்ளப்பட மவண்டும்.

* ஊடகவியலொளர், தபண்ணியச் சிந்தவனயொளர்

Achchukkuudam an International Research Journal of Communication | Volume 1 | Issue 1 | May- June 2013

Hooray! Your file is uploaded and ready to be published.

Saved successfully!

Ooh no, something went wrong!